தண்தழல் வெண்சுடர்
விளக்கைத் தேடி ஒரு விட்டில் பூச்சி....
Sunday, 9 January 2011
மௌனராகம்
மழையில் நனைந்தது ஒரு மின்னல்...
வெண்ணிலா என்னெதிரில்
விண்ணீரில் கரைந்தது அவள் கண்ணீர்...
சோகம் ஏனடி?
பிரிவா? நினைவா?
வார்த்தைகள் விளக்குமோ!!!
என் விழியோரம்-
ஒரு மௌனராகம்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment